கேட்டர்பில்லர் உலகளாவிய தரவு ரகசியத்தன்மை அறிக்கை

கேட்டர்பில்லர் உலகளாவிய தரவு ரகசியத்தன்மை அறிக்கை

நடைமுறைக்கு வரும் தேதி: மே 25, 2018

கேட்டர்பில்லர் தனிப்பட்ட தகவல்களை எவ்வாறு சேகரிக்கிறது, சேமித்து வைக்கிறது, பயன்படுத்துகிறது மற்றும் இடமாற்றுகிறது என்பதை இந்தத் ரகசியத்தன்மை அறிக்கை விவரிக்கிறது. இந்தத் ரகசியத்தன்மை அறிக்கை, செயலில் உள்ள நமது மதிப்பீடுகளில் (கேட்டர்பில்லரின் உலகளாவிய நடத்தை நெறிகள்) வெளிப்படுத்தப்பட்டுள்ள மதிப்பீடுகளையும் தத்துவங்களையும் பிரதிபலிக்கிறது.

 

பிரிவு 1. இந்த ஆவணத்தின் செயற்பரப்பு என்ன?

பிரிவு 2. தனிப்பட்ட தகவல்கள் என்றால் என்ன?

பிரிவு 3. கேட்டர்பில்லர் தனிப்பட்ட தகவல்களை எவ்வாறு சேகரிக்கிறது?

பிரிவு 4. கேட்டர்பில்லர் தனிப்பட்ட தகவல்களை எவ்வாறு பயன்படுத்துகிறது?

பிரிவு 5-7. கேட்டர்பில்லர் தனிப்பட்ட தகவல்களை எவ்வாறு பாதுகாக்கிறது? கேட்டர்பில்லர் தனிப்பட்ட தகவல்களை எவ்வளவு காலம் வைத்திருக்கும்? கேட்டர்பில்லர் தனிப்பட்ட தகவல்களை எவ்வாறு அழிக்கிறது?

பிரிவு 8. சேகரிக்கப்படும் தனிப்பட்ட தகவல்களை கேட்டர்பில்லர் எவ்வாறு இடமாற்றுகிறது அல்லது பகிர்ந்து கொள்கிறது?

பிரிவு 9. தனிப்பட்ட தகவல்களைப் பொறுத்த வரை, உங்களுடைய அணுகல் உரிமைகள் யாவை?

பிரிவு 10-11. நீங்கள் கூடுதல் தகவல்களை எங்கே அறிந்து கொள்ளலாம்? இந்த ரகசியத்தன்மை அறிக்கை மாற்றப்பட்டால் என்ன நடக்கும்?

பிற்சேர்க்கை 1. மனிதவளத் துறையின் கீழ் வராத தரவுக் கருப்பொருட்கள் EEA

பிற்சேர்க்கை 2. மனிதவளத் துறை தரவுக் கருப்பொருட்கள் EEA

பிற்சேர்க்கை 4 – கலிபோர்னியா

அட்டவணை A. கேட்டர்பில்லர் தரவுக் கட்டுப்பாட்டாளர்கள்